Nallavannu Solvaanga-Devi Sri Prasadmp3下载无损flac下载
Nallavannu Solvaanga-Devi Sri Prasad在线试听免费歌词下载
[00:00.00]
[00:33.33]
[00:33.45]நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க
[00:40.79]எங்கள கெட்டவன்னு சொன்னாலும் திட்டிதிடாதீங்க
[00:49.14]தங்கமென்னு சொன்னாலும் உரசிடாதீங்க
[00:52.53]எங்கள தகரமுன்னு சொன்னாலும் பகைச்சிடாதீங்க
[00:56.84]சட்டையில ரெண்டு பட்டன் அவுந்து இருக்கும்
[01:00.40]ஒரு சண்டைன்னா எங்களோட சவுண்டு இருக்கும்
[01:04.74]எதிரியோட உடம்புல தான் காயம் இருக்கும்
[01:08.30]அட எப்பவுமே எங்க பக்கம் நியாயம் இருக்கும்
[01:12.58]
[01:12.75]One Two Three Four Five
[01:16.13]வேண்டாம் எங்க கிட்ட ராங்க் சைட் ட்ரைவ்
[01:20.59]One Two Three Four Five
[01:24.08]வேண்டாம் எங்க கிட்ட ராங்க் சைட் ட்ரைவ்
[01:28.91]
[01:29.04]○ இசை ○
[02:07.26]
[02:07.45]ஹோய்.. மனம் மனம் மனம் வெள்ளை
[02:09.97]கர கர கர இல்ல
[02:11.96]எடுக்கா மடக்கா கொடுக்கா துடுக்கா அடிப்போம்
[02:15.21]Yes..பள பள பள வேஷ்டி
[02:17.91]பளபளக்குற கோஷ்டி
[02:19.85]உதவ மட்டும் வெட்கம் மானம் பாக்கமாட்டோம்
[02:23.30]எங்க ஊரு வந்து பாருடா
[02:27.19]அங்க டெண்டு கொட்டாய் ஜோருடா
[02:31.31]யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கடா
[02:35.34]
[02:35.48]One Two Three Four Five
[02:38.82]வேண்டாம் எங்க கிட்ட ராங்க் சைட் ட்ரைவ்
[02:43.11]One Two Three Four Five
[02:46.62]வேண்டாம் எங்க கிட்ட ராங்க் சைட் ட்ரைவ்
[02:51.05]
[02:51.21]டேய்…மாட்டுனீங்க இன்னைக்கு
[02:52.86]ஐயோ அண்ணன் துரத்துரார் ஓடுங்கடா
[02:57.17]வேண்டாம்டா தம்பி
[03:00.21]சொன்னா கேளு வேண்டாம்
[03:02.16]
[03:02.26]○ இசை ○
[03:34.04]
[03:34.19]பல பல பல கூட்டம்
[03:36.09]பகல் இரவுகள் ஆட்டம்
[03:38.15]வணங்கா பகலா பணங்கா கணக்கா நொங்கு எடுப்போம் ஆமா…
[03:41.99]சிறு சிறு சிறு சேட்ட ஒஹோ…
[03:44.01]விறு விறு விறு வெட்ட ஒஹோ…
[03:45.95]பசியில் அதுவா அலையில் துடுப்பா உருவம் எடுப்போம்
[03:49.68]அன்டர் வாலர் பசங்கடா
[03:53.12]ஆனா கரந்த பாலு மனசுடா
[03:57.52]காக்கா வெள்ளை கொக்கு கருப்பு
[03:59.48]நாங்க சொன்னா கேளுடா
[04:01.37]
[04:01.54]One Two Three Four Five
[04:04.83]வேண்டாம் எங்க கிட்ட ராங்க் சைட் ட்ரைவ்
[04:09.29]One Two Three Four Five
[04:12.66]வேண்டாம் எங்க கிட்ட ராங்க் சைட் ட்ரைவ்
[04:17.62]
[04:30.32]