Nenjam Enum (Bit)-Gopika Poornimamp3下载无损flac下载
Nenjam Enum (Bit)-Gopika Poornima在线试听免费歌词下载
[00:00.01]ஆ---ஆ-- ஆ---ஆ--ஆ---ஆ--
[00:14.29]
[00:33.74]
[00:34.19]நெஞ்சம் என்னும் ஊரினிலே
[00:37.44]காதல் என்னும் தெருவினிலே
[00:40.74]கனவு என்னும் வாசலிலே
[00:43.34]எனை விட்டு விட்டு போனாயே
[00:47.23]
[00:47.36]வாழ்க்கை என்னும் விதையிலிலே
[00:50.58]மனசு என்னும் தேரினிலே
[00:53.90]ஆசை என்னும் போதையிலே
[00:56.55]எனை விட்டு விட்டு போனாயே
[00:59.82]
[00:59.98]நான் தனியாய் தனியாய் நடந்தேனே
[01:03.19]சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
[01:06.49]ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே
[01:09.76]காதலாலே
[01:13.82]
[01:13.95]~ இசை ~
[01:20.29]
[01:20.57]நெஞ்சம் என்னும் ஊரினிலே
[01:23.82]காதல் என்னும் தெருவினிலே
[01:27.09]கனவு என்னும் வாசலிலே
[01:29.65]என்னை விட்டு விட்டு போனாயே
[01:33.93]
[01:38.93]