Un Kannai Partha-Vadim Sakharovmp3下载无损flac下载
Un Kannai Partha-Vadim Sakharov在线试听免费歌词下载
[00:00.00]
[00:00.000] 作曲 : Vijay Antony
[00:21.31]
[00:21.41]உன் கண்ணை பார்த்த பிறகு,
[00:25.31]என் உள்ளே லட்சம் சிறகு
[00:28.97]உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்..
[00:35.76]
[00:36.22]நீ வந்து போன பிறகு,
[00:40.02]தலை கீழாய் மாறும் உலகு..
[00:43.76]உன் இல்லம் இருக்கும் திசையில் தெரியுது என் பாதம்
[00:50.43]
[00:51.05]தண்ணீரில் ஆடும் ஆலையை,
[00:54.88]காற்றோடு மிதக்கும் இல்லாய்..
[00:58.51]என் மனதும் மாறுகின்றதே உனதாய்..
[01:05.57]
[01:05.89]சில நேரம் மிகவும் சுகமாய்,
[01:09.63]சில நேரம் மிகவும் சும்மாய்
[01:13.28]அயோ காதல் படுத்து கின்றதே புதிதாய்..
[01:20.72]
[01:20.78]உன் கண்ணை பார்த்த பிறகு,
[01:24.42]என் உள்ளே லட்சம் சிறகு
[01:28.00]உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்..
[01:34.66]
[01:35.11]·· இசை ··
[01:49.95]
[01:50.24]அடி உன்னை போல பெண்ணை
[01:52.57]எங்கும் கண்டதில்லை
[01:54.40]இன்று வரை என் மனதை யாருமே ஈர்த்ததில்லை.. ஒத்…
[02:05.40]
[02:05.56]உன் உதடு எந்தன்
[02:07.25]பேரை சொல்லும் நேரம்
[02:09.22]சிலிர்கிரேன் தவிகிரேன் என்வசம் நானும் இல்லை.. ஒத்…
[02:17.74]
[02:17.84]மழை நின்ற போதும் கிளைகள்,
[02:21.40]சிறு தூறல் போடுவது போல்
[02:25.22]நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய்..
[02:32.47]
[02:32.57]உன் கண்ணை பார்த்த பிறகு,
[02:36.36]என் உள்ளே லட்சம் சிறகு
[02:40.03]உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்..
[02:47.32]
[02:47.80]·· இசை ··
[03:16.82]
[03:17.33]என்னை விட்டு உள்ளம்
[03:19.36]உந்தன் பின்னல் செல்லும்
[03:21.24]தடுகிரேன் தவிர்கிறேன் இதயமும் கேட்கவில்லை .. ஒத்..
[03:31.81]
[03:31.89]நான் இன்று போல என்றும்
[03:34.08]சொக்கிபோனதில்லை
[03:35.94]இதற்குமுன் எனகிந்த பரவசம் பாய்ந்ததில்லை .. ஒத்..
[03:44.64]
[03:44.74]நீ நேற்று எங்கு இருந்தாய்,
[03:48.21]என் நெஞ்சில் இன்று நுழைந்தாய்..
[03:52.08]இனி நாளை என்ன அவஸ்தை புரிவாய்..
[03:59.28]
[03:59.56]உன் கண்ணை பார்த்த பிறகு,
[04:03.15]என் உள்ளே லட்சம் சிறகு
[04:06.91]உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்..
[04:13.34]
[04:14.26]நீ வந்து போன பிறகு,
[04:17.91]தலை கீழாய் மாறும் உலகு..
[04:21.64]உன் இல்லம் இருக்கும் திசையில் தெரியுது என் பாதம்
[04:28.47]
[04:28.94]தண்ணீரில் ஆடும் ஆலையை,
[04:32.67]காற்றோடு மிதக்கும் இல்லாய்..
[04:36.44]என் மனதும் மாறுகின்றதே உனதாய்..
[04:43.43]
[04:43.75]சில நேரம் மிகவும் சுகமாய்,
[04:47.43]சில நேரம் மிகவும் சும்மாய்
[04:51.14]அயோ காதல் படுத்து கின்றதே புதிதாய்..
[04:58.98]
[05:22.25]