Mazhai Vara Pogudhae-Harris Jayaraj/Karthik/Emcee Jeszmp3下载无损flac下载
Mazhai Vara Pogudhae-Harris Jayaraj/Karthik/Emcee Jesz在线试听免费歌词下载
[00:00.00]
[00:00.000] 作曲 : Harris Jayaraj
[00:34.32]
[00:34.64]மழை வர போகுதே துளிகளும் தூறுதே
[00:38.24]நனையாமல் என்ன செய்வேன்
[00:43.20]மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
[00:46.91]தொலையாமல் எங்கே போவேன்
[00:50.50]
[00:50.56]ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
[00:53.70]மிதக்கின்ற என் நெஞ்சை
[00:55.80]எதை செய்து மீட்பேன்
[00:57.98]எவர் சொல்லி கேட்பேன்
[00:59.66]
[00:59.70]ஓ கடல் போன்ற கண்ணாலே
[01:02.35]என்னை வாரி சென்றாளே
[01:04.42]இழந்தேனே இன்று
[01:06.49]இருந்தாலும் நன்று
[01:08.34]
[01:08.40]அனல் மேலே கொஞ்சம்
[01:10.46]புனல் மேலே கொஞ்சம்
[01:12.79]தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்
[01:17.27]
[01:17.62]மழை வர போகுதே துளிகளும் தூறுதே
[01:21.15]நனையாமல் என்ன செய்வேன்
[01:26.12]மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
[01:29.80]தொலையாமல் எங்கே போவேன்
[01:34.81]
[01:35.05]· இசை ·
[01:50.79]
[01:51.03]Let me pop my collar like above the killer
[01:53.60]Let me follow me like a hard vannila
[01:55.61]Lyrically gangster once upon a time
[01:57.88]Take it easy show di now a policeman
[02:00.16]Lady with a love with a lover
[02:02.37]Show me the love cause I won that
[02:04.20]Don't you ever wanna stop me that lunch
[02:06.49]Because I think I am loving so much
[02:09.00]
[02:09.02]கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்
[02:12.49]வலித்தாலும் ஏதோ சுகம் ஏதோ சுகம்
[02:17.49]குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள்
[02:20.97]விலையில்லா ஆயுள் வரம்
[02:24.70]
[02:24.74]ஓஹோ நிலா தூங்கும் மேகத்தில்
[02:27.93]கனா காணும் நேரத்தில்
[02:30.22]அவள் தானே வந்தாள்
[02:32.24]அணைக்காமல் சென்றாள்
[02:33.77]
[02:33.81]ஓ இமை ரெண்டும் மூடாது
[02:36.60]உறக்கங்கள் வாராது
[02:38.70]அதை காதல் என்றால்
[02:40.73]அவள் தானே தந்தாள்
[02:42.71]
[02:42.77]நடந்தாலும் முன்னே
[02:44.90]கடந்தாலும் பின்னே
[02:47.02]மனம் எங்கும் அவள் ஞாபகம்
[02:52.14]
[02:52.39]·· இசை ··
[03:25.15]
[03:25.52]கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும்
[03:30.02]மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும்
[03:34.24]
[03:42.72]கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும்
[03:47.13]மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும்
[03:51.00]ஹே எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும்
[03:55.74]முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆகும்
[03:59.50]
[03:59.53]சுழலும் மயில் நீ ஓஹோ ஹோ
[04:03.91]உன் தோகை என் தோளில்
[04:08.21]சுகமாய் புரளும் ஓஹோ ஹோ
[04:12.46]பார்ப்பேன் என் வாழ் நாளில்
[04:17.60]
[04:17.65]மழை வர போகுதே துளிகளும் தூறுதே
[04:21.04]நனையாமல் என்ன செய்வேன்
[04:26.26]மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
[04:29.59]தொலையாமல் எங்கே போவேன்
[04:33.31]
[04:33.38]ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
[04:36.47]மிதக்கின்ற என் நெஞ்சை
[04:38.67]எதை செய்து மீட்பேன்
[04:40.79]எவர் சொல்லி கேட்பேன்
[04:42.50]
[04:42.55]ஓ கடல் போன்ற கண்ணாலே
[04:45.01]என்னை வாரி சென்றாளே
[04:47.17]இழந்தேனே இன்று
[04:49.24]இருந்தாலும் நன்று
[04:51.30]
[04:51.36]அனல் மேலே கொஞ்சம்
[04:53.30]புனல் மேலே கொஞ்சம்
[04:55.45]தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்
[05:00.57]
[05:28.00]