Yennai Arindhaal-Harris Jayaraj/Devan Ekambaram/Mark Thomas/Abhishekmp3下载无损flac下载
Yennai Arindhaal-Harris Jayaraj/Devan Ekambaram/Mark Thomas/Abhishek在线试听免费歌词下载
[00:00.00]
[00:00.000] 作曲 : Harris Jayaraj
[00:24.31]
[00:24.80]கடிகாரம் பார்த்தால் தவறு
[00:27.03]நொடி முல்லை மட்டும் நகரு
[00:29.04]கண் பார்த்து பேச பழகு
[00:31.27]கடமை தான் என்றும் அழகு
[00:34.05]
[00:41.57]கடிகாரம் பார்த்தால் தவறு
[00:43.51]நொடி முல்லை மட்டும் நகரு
[00:45.59]கண் பார்த்து பேச பழகு
[00:47.68]கடமை தான் என்றும் அழகு
[00:50.30]
[00:53.35]ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால் ஓடி போயிருடா
[00:57.37]இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா
[01:02.10]
[01:05.74]ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால் ஓடி போயிருடா
[01:09.69]இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா
[01:13.90]
[01:13.93]மிக பாதுகாப்பா வீடு செல்வார் என்னை அடைந்தால்
[01:18.08]கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு என்னை அறிந்தால்
[01:22.98]
[01:23.13]· இசை ·
[02:20.39]
[02:20.78]எடை போட கல்லும் இல்லை
[02:22.97]எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
[02:24.78]இவன் யாரு என்று சொல்ல
[02:26.97]உயிரோடு எவனும் இல்லை
[02:29.60]
[02:37.38]எடை போட கல்லும் இல்லை
[02:39.33]எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
[02:41.48]இவன் யாரு என்று சொல்ல
[02:43.51]உயிரோடு எவனும் இல்லை
[02:45.97]
[02:49.07]மறு பக்கம் மர்மம் நிலவுக்கு மட்டும் இல்லையே
[02:53.17]பல வேறு வர்ணம் வான வில்லில் மட்டும் இல்லையே
[02:58.35]
[03:01.65]ஒரு போதும் வந்து மோத மாட்டாய் என்னை அறிந்தால்
[03:05.68]அட மோதி பார்க்க ஆசை பட்டால் அய்யோ தொலைந்தாய்
[03:10.53]
[03:13.53]அறிந்தால் அறிந்தால் அறிந்தால்...
[03:23.89]
[05:32.04]