Engum Pugazh Thuvanga-Santhosh Narayanan/Anthony Daasan/Mariappanmp3下载无损flac下载
Engum Pugazh Thuvanga-Santhosh Narayanan/Anthony Daasan/Mariappan在线试听免费歌词下载
[00:00.000] 作词 : Mari Selvaraj
[00:00.940] 作曲 : Santhosh Narayanan
[00:01.880]எங்கும் புகழ் துவங்க
[00:09.130](ஆமா ஆமா சாமி போடு)
[00:11.020]இங்கு நானும் நான் துவங்க
[00:13.940](ஓ ஹோ)
[00:15.000]அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
[00:20.180](ஆமா ஆமா ஆமா)
[00:21.170]பறக்க விட்டு தேடலானோம் தேவதைய காணோமே
[00:31.820]ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:33.230]ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:35.920]ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:37.810]ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:39.990]ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:41.510]ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:43.730]ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:45.870]ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:46.750]எங்கும் புகழ் துவங்க
[00:48.320]இங்கு நானும் நான் துவங்க
[00:50.320]எங்கும் புகழ் துவங்க
[00:51.880]இங்கு நானும் நான் துவங்க
[00:54.490]அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
[00:57.900]பறக்க விட்டு தேடலானோம்
[01:00.330]தேவதைய காணோமே
[01:01.960]அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
[01:06.060]பறக்க விட்டு தேடலானோம்
[01:08.190]தேவதைய காணோமே
[01:10.320]பள்ளி கூடம் படிக்க வந்தாய்
[01:11.490]பவுசாக கூட இருந்தாய்
[01:13.580]பள்ளி கூடம் படிக்க வந்தாய்
[01:15.260]பவுசாக கூட இருந்தாய்
[01:17.330]பட்டம் பெறாமலே ஞான தங்கமே
[01:21.130]பாதியில பறந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா
[01:25.240]பட்டம் பெறாமலே ஞான தங்கமே
[01:28.970]பாதியில பறந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா
[01:33.020]
[01:54.250]கைய பிடித்து கொண்டு
[01:55.990]கதை கதையாய் தினம் உரைத்தாய்
[01:58.280]கைய பிடித்து கொண்டு
[01:59.630]கதை கதையாய் தினம் உரைத்தாய்
[02:02.060]கதை சொல்லி முடிக்கும் முன்னே ஞான தங்கமே
[02:05.800]கண்ணீர் கடலில் கலந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா
[02:09.670]கதை சொல்லி முடிக்கும் முன்னே ஞான தங்கமே
[02:13.680]கண்ணீர் கடலில் கலந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா
[02:21.210]கொலுசை சினிக்கி காட்டி ஓ
[02:29.070]சலக்கு சலக்கு சலக்கு சலக்கு சலக்கு
[02:33.400]கொலுசை சினிக்கி காட்டி
[02:34.750]குழந்தையாக என்னை அழைத்தாய்
[02:37.240]கொலுசை சினிக்கி காட்டி
[02:38.850]குழந்தையாக என்னை அழைத்தாய்
[02:40.980]உன்மடி சேரும் முன்னே ஞான தங்கமே
[02:44.770]மாயமாக மறைஞ்சுட்டியே ரத்தினமே கண்ணம்மா
[02:48.540]ஆமா, உன்மடி சேரும் முன்னே ஞான தங்கமே
[02:52.570]மாயமாக மறைஞ்சுட்டியே ரத்தினமே கண்ணம்மா
[02:56.020]
[03:16.370]சாப்பிட்டு கை கழுவி
[03:17.980]சந்தைக்கு போய் வாரேனுன்னு
[03:20.130]சாப்பிட்டு கை கழுவி
[03:21.830]சந்தைக்கு போய் வாரேனுன்னு
[03:24.280]சொல்லி புட்டு போனியேடி ஞான தங்கமே
[03:28.060]போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா
[03:31.820]சொல்லி புட்டு போனியேடி ஞான தங்கமே
[03:35.770]போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா
[03:39.520]போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா
[03:43.560]போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா
[03:47.300]தன்னானே நானேநன்னே
[03:48.770]தானே நன்னே நானே நன்னே
[03:51.230]தன்னானே நானேநன்னே
[03:52.860]தானே நன்னே நானே நன்னே
[03:54.960]தன்னானே நானேநன்னே
[03:57.710]தானே நன்னே நானே நன்னே
[04:03.290]தன்னானே நானேநன்னே
[04:06.930]தானே நன்னே நானே நன்னே
[04:10.820]ஹா-ஹா, அய்யோ
[04:12.870]ஹோ போடுயா போடுயா
[04:13.620](அட அட அட) புளியங்குளம் செல்வராசையா கொக்கா
[04:16.330]ஆமா, அதா அதா அதான்
[04:20.740]அவன் நடைய பாருயா
[04:22.130]ஆமா
[04:25.590]டுர்ரா
[04:27.600]