Vaa Rayil Vida Polaama-Santhosh Narayanan/Prithikamp3下载无损flac下载
Vaa Rayil Vida Polaama-Santhosh Narayanan/Prithika在线试听免费歌词下载
[00:00.000] 作词 : Vivek
[00:00.395] 作曲 : Santhosh Narayanan
[00:00.790] வா ரயில் விட போலாமா
[00:05.690] உனக்கின்னும் கோவமா
[00:10.620] மன்னிச்சிடு போலாம் வா
[00:14.620] ஏன் எட்டி நின்னு பாக்குற நீ
[00:20.780] கைபிடிச்சு போவேமே
[00:25.180] அதுபோல போலாம் வா
[00:29.500] நீ புடிக்கும் எனக்கு
[00:31.900] உனக்கு நான் காயா பழமா
[00:36.660] நீ வரீயா நெசமா சொல்லு
[00:40.430] நான் வருவேனே
[00:44.560] வா ரயில் விட போலாமா
[00:50.420] உனக்கின்னும் கோவமா
[00:54.750] மன்னிச்சிடு போலாம் வா
[00:59.620] ♪
[01:51.650] இங்க நான் தனியா இருக்கேன்
[01:56.280] எதுக்குனு தெரியுமா
[01:58.770] நீயும் தான் தனியா இருக்க
[02:03.560] வந்து உன்ன பாக்கவா
[02:06.070] ஒசத்தி கொறச்சல்
[02:09.860] என்னவோ எனக்கெதும் புரியல
[02:13.520] அழுக்கா கருப்பா
[02:17.010] அது என்னவோ எனக்கது தெரியல
[02:20.850] நீயும் வேற நானும் வேற
[02:24.440] அம்மா அப்பா சொல்லிட்டாங்க
[02:28.080] நம்பாம நான் ஓடி வந்தேன்
[02:31.950] எங்க உன்ன காணும் இங்க
[02:35.490] வா ரயில் விட போலாமா
[02:40.990]
[02:43.020] வா ரயில் விட போலாமா
[02:49.980] வா ரயில் விட போலாமா
[02:56.030] வா வா ரயில் விட போலாமா
[03:01.380] வா ரயில் விட போலாமா
[03:07.050] வா வா ரயில் விட போலாமா
[03:09.530]